15-வது ஐபிஎல் சீசனில் இன்று இரண்டு போட்டிகள்!
15-வது ஐபிஎல் சீசனில் இன்று இரண்டு போட்டிகள்! நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.