The giant cow vaccine will be available across Tamil Nadu on the 12th of next month ...-78041824
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.