இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள்...
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக டூ பிளசிஸ் 96 ரன்கள் எடுத்தார். புனே அணி தரப்பில் சமீரா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.