ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் குறைந்தது!!970940433
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் குறைந்தது!! தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 4,810 ரூபாய்க்கும்; சவரன், 38 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் குறைந்து, 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் சரிவடைந்து, 38 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 67.50 ரூபாய்க்கு விற்பனையானது