கரு கலையாமல், குறை பிரசவம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்2026329197
கரு கலையாமல், குறை பிரசவம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் திருமணம் உரிய வயதில் நடக்காதவர்களின் மன உளைச்சல், ஒருபுறம் இருக்க, திருமணமானவர்கள், உடனே கருத்தரிக்காத தம்பதியர் படும் பாடு அதைவிட அதிகம்.