முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மண்டபத்தில் லிப்ட் விபத்தில் மாணவன் பலி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மண்டபத்தில் லிப்ட் விபத்தில் மாணவன் பலி கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டம் உள்ளது. அங்கு லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில், கேட்டரிங் பணிக்காக வந்த 11ஆம் வகுப்பு மாணவர் சீத்தல் உயிரிழந்தார். லிஃப்ட் அறுந்து விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.