Posts

Showing posts with the label #XEvirus

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்?

Image
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்? மற்ற கொரோனா வைரஸ்களை விட மிகவும் வீரியம் மிக்கதாக உள்ள XE வகை வைரஸ் சமீபத்தில்கூட குஜராத்தில் உள்ள ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் XE வகை வைரஸ் பரவி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. XE வகை கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும், இரண்டு தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இனி தமிழகத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இப்படி மக்கள் சுதந்திரமாக மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு செய்தி பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்...