குழந்தை திருமணம்..2 ஆயிரம் பேர் கைது..அஸ்ஸாமில் வெடிக்கும் போராட்டம்.!1295041770
குழந்தை திருமணம்..2 ஆயிரம் பேர் கைது..அஸ்ஸாமில் வெடிக்கும் போராட்டம்.! அஸ்ஸாமில் குழந்தை திருமண விவகாரத்தில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.