நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என்பதற்கு, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது....1665978569
நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என்பதற்கு, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. நீட் விலக்கு மசோதா குறித்து எம்.பி வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.