கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து1547835784
கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து சினிமாப்பேட்டை தொடக்கத்தில் சிறு சிறு வேதங்களில் நடித்து வந்த யோகிபாபு, அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்.