மாட்டுப் பண்ணையில் கொழுந்து விட்டு எரிந்த தீ... 18,000 பசுமாடுகள் பலியான பரிதாபம்..!70429054
மாட்டுப் பண்ணையில் கொழுந்து விட்டு எரிந்த தீ... 18,000 பசுமாடுகள் பலியான பரிதாபம்..! மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 18,000 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.