Posts

Showing posts with the label #Allocation | #Agriculture | #தென்னங்கன்று #இலவசம்

வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம்! கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள்!!

Image
வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம்! கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள்!! சென்னை: வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகளை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்  வேளாண் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். இத்துறைக்கு மொத்தமாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக வரலாற்றில் முதன்முறையாக கடந்தாண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மூலம் வேளாண்மை துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பட்ஜெட்டில்  86 அறிவிப்புகளில் 80 அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்,  மேலும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இரண்டாவது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, பல்வேறு மாவ...