👩🎓தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி 👩🎓மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7...1065989131
👩🎓தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி
👩🎓மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
👩🎓பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் இடங்களுக்கு 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பபித்துள்ளனர்