2வது ஒருநாள் போட்டி.. இந்தியா படுதோல்வி...2013346114
2வது ஒருநாள் போட்டி.. இந்தியா படுதோல்வி... இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட் ஆக, 2வது பேட்டிங் செய்த இந்திய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் - 0 (10), தவன் - 9 (26) என சொதப்பினர். 16 (25) ரன்களில் அவுட் ஆகி கோலி ஏமாற்ற, பன்ட் டக் அவுட் ஆகி சொதப்பினார். களத்தில் நின்று போராடிய ஹர்திக் - 29, ஜடேஜா - 29, ஷமி - 23 ரன்களில் என ஆட்டமிழந்தனர்.