Posts

Showing posts from April, 2022

அகில இந்திய அளவிலான இரண்டு நாள் செஸ் போட்டி திருச்சியில் நேற்று...

Image
அகில இந்திய அளவிலான இரண்டு நாள் செஸ் போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது.

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | How are you today? - Benefits for all 12 zodiac signs - hindutamil.in விரிவாக படிக்க >>

மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கு எடை குறைக்க உதவும் 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்!

Image
பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொண்டாலும் அவ்வப்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் எடை அதிகரிக்கும். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முதல் மாதவிடாய் நிற்க துவங்கிய காலம் என்று கூறப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்திலும் இத்தகைய பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எடை அதிகரிக்க துவங்கும். அது மட்டுமின்றி பொதுவாக 40களின் நடுப்பகுதியில் தான் பெரி-மெனோபாஸ் ஆரம்பிக்கும். எனவே வயதாவதால் உடலின் வளர்சிதை மாற்றமும் குறையத் துவங்கும். இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து ஐம்பதை நெருங்கும் பெண்களில் எடையை கணிசமாக அதிகரிக்கும். பெரிமெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்களுக்கு 5:2 இன்டர்மிட்டன்ட்... விரிவாக படிக்க >>

சனிக்கிழமையும்… சித்திரை அமாவாசை விரதமும்…

Image
சனிக்கிழமை அமாவாசை கூடுதல் விசேஷம் நிறைந்த நாள். எனவே, முன்னோரை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுங்கள். இன்று சித்திரை அமாவாசை தர்ப்பணக் கடமையை மறக்காமல் நிறைவேற்றுங்கள். மறைந்த முன்னோர்களை ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியமானது. சனிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருவது, மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆகவே, இன்று மறக்காமல் பித்ருக் கடமையை நிறைவேற்றுங்கள். அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும்... விரிவாக படிக்க >>

ஓங்கட்டும் மனிதாபிமானம்

Image
இலங்கையில் கடும் பொருளாதார  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை உணவுக்குக்கூட அல்லல்படும் அளவுக்கு தவிக்கும்  இலங்கை மக்கள், தற்போது குடும்பம் குடும்பமாக தமிழகத்தை நாடி வரும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு  உதவும் வகையில் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க  வேண்டும் என ஒன்றிய அரசின்  வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழக அரசு நாடியது. இது  குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு  வரப்பட்டது. ‘‘கடும் பொருளாதார நெருக்கடியில்  சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய... விரிவாக படிக்க >>

Gold Rate: மீண்டும் 39 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 29. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Home » photogallery » business » GOLD RATE TODAY RS 39072 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 29 APRIL 2022 VIN நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 272 விலை உயர்ந்துள்ளது. News18 | April 29, 2022, 09:53 IST

வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே

Image
வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வித்யாசமான கதைகளின் மூலம் வெற்றி கண்டவர். மேலும் இவ்வாறு தனுஷுக்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சூரி வைத்த விடுதலை படத்தை இயக்கி வருகிறார். தற்போது வெற்றிமாறனின் கதையில் பேய் பட நடிகர் நடிக்க உள்ளார். ராகவா லாரன்ஸ் முனி படத்தை தொடர்ந்து பேய் படங்களிலேயே நடித்து வந்தார். மேலும் பேய் படங்களையும் நகைச்சுவையுடன் கொடுக்க முடியும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் இவர்தான். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்த அதிலும் வெற்றி கண்டார். இவ்வாறு பேய் படங்களிலேயே நடித்து வந்த லாரன்ஸ் இயக்குனர் எஸ் கதிரேசன் தயாரித்து, இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பூர்ணிமா பாக்ய

இந்த படம் சக்ஸஸ் ஆனால், இனிமேல் இதுதான் பாணி: தளபதி விஜய் முடிவு

Image
இந்த படம் சக்ஸஸ் ஆனால், இனிமேல் இதுதான் பாணி: தளபதி விஜய் முடிவு விஜய் தற்போது தளபதி 66 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் சக்சஸ் ஆனால் இனிமேல் இதே பாணியில்தான் அடுத்தடுத்த படங்கள் வரும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காமெடி அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் அதுதான் தளபதி 66 திரைப்படம் தான். இந்த படத்தில் சண்டைக் காட்சி இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு முழுநீள நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் படத்தை காணலாம் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர் . ஒரு திரைப்படத்தை பெற்று படமாக்குவதில் முழுக்க முழுக்க குடும்ப ஆடியன்ஸுக்கு பங்கு அதிகம் இருப்பதால் குடும்ப ஆடியன்ஸ்களை கவரும் வகையில் தான் இனிமேல் படம் நடிக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தளபதி 66 திரைப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து வரும் படங்களை இனிமேல் குடும்ப ஆடியன்ஸ் விரும்பும் வகையில் குடு

எம்.ஏர்.பி விலைக்கு அதிகமாக மதுபானம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து  -...

Image
எம்.ஏர்.பி விலைக்கு அதிகமாக மதுபானம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து  - புதுச்சேரி கலால் துறை எச்சரிக்கை

இந்தி மொழி குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்-ம், பாலிவுட் நடிகர் அஜய்...

Image
இந்தி மொழி குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்-ம், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் காரசார விவாதம்!

மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஜெயில் தண்டனை இல்லை; மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப நீதிபதி அதிரடி உத்தரவு

Image
ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஸ்லேட்டர், மனநலம் காரணமாக அவர் மீதான குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, புதன் கிழமை சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் என்று ஆஸ்திரேலிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 52 வயதாகும் மைக்கேல் ஸ்லேட்டர்,அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை குற்றச்சாட்டைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது முன்னாள் மனைவியை துன்புறுத்தி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒரு காலத்தில் பிரபல கிரிக்கெட் வீரரும் தற்போது வர்ணனையாளருமான ஸ்லேட்டர் தனது முன்னாள் மனைவிக்கு தடை உத்தரவை மீறி ஏகப்ப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வேவர்லி உள்ளூர்... விரிவாக படிக்க >>

RCB vs RR: ‘டாஸ் வென்றது ஆர்சிபி’...ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள்: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் ஓபனர் அனுஜ் ராவத்திற்கு பதிலாக ராஜத் படிதர் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக டேரில் மிட்செல், ஒபிட் மிக்கேவுக்கு பதிலாக குல்தீப் சன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். ஆர்சிபி: ஃபாஃப் டூ பிளஸி , விராட் கோலி , கிளென் மேக்ஸ்வெல், ராஜத் படிதர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், சாபஷ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஸ் ஹேசில்வுட், முகமது சிராஜ். ராஜஸ்தான் அணி: ஜாஸ் பட்லர், தேவ்தத்... விரிவாக படிக்க >>

சச்சின் மகள் சாரா விரைவில் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறாரா?

Image
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது தந்தை வழியில் கிரிக்கெட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாராவை டிவிட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அடிக்கடி சாரா வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டே அவர் சில பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார். நடிகை பனிதா சந்து, தனியா ஸ்ரப் ஆகியோரும் சாராவுடன் நடித்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தங்களில் வெளியானது. மருத்துவம் படித்துள்ள 24 வயது சாராவிற்கு நடிப்பில்தான் ஆர்வம். எனவேதான் சில விளம்பர... விரிவாக படிக்க >>

“பீஸ்ட்” , “கேஜிஎஃப் 2” திரைப்படங்களைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் திரைப்படங்கள்.!

Image
“பீஸ்ட்” , “கேஜிஎஃப் 2” திரைப்படங்களைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் திரைப்படங்கள்.! தற்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் திரைப்படங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதோ அதே போல் மற்ற தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்களது நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும்   அதிர வைத்து வரும் திரைப்படங்கள் தான் பீஸ்ட் மற்றும் கேஜிஃப் 2. கேஜிஃப் வேறு மொழி திரைப்படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவை அளித்திருந்தார்கள். ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை விடவும் கேஜிஃப் அதிகபடியன வசூலைப் பெற்றுள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த வாரம் 3 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த திரைப்படங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதியும்,யாஷ் நடித்த திரைப்படம்

பாரதியை அசிங்கப்படுத்தி அனுப்பிய கண்ணம்மா.! இந்த அசிங்கம் தேவைதானா..

Image
பாரதியை அசிங்கப்படுத்தி அனுப்பிய கண்ணம்மா.! இந்த அசிங்கம் தேவைதானா.. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா என்னும் நாடகத் தொடர் மக்களால் இன்றளவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு தொடர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் உள்ள கதைகளும் அக்கதைகளில் வரும் டுவிஸ்ட்டுகளுமே விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பிக்கு காரணம். இந்த நாடகத்தில் புதிதாக என்ட்ரி கொடுத்த விக்ரம் என்பவர் மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார் அங்கு கண்ணமாவிற்கு அட்மினிஸ்டேடர் வேலையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பாரதியும் மருத்துவமனையில் உள்ள கேன்டீனுக்கு செல்கிறார். அங்கு கண்ணம்மா ஏதாவது சாப்பிடுறீங்களா? என்று கேட்கிறார், அதற்கு பாரதி உன்னுடைய மாவை எல்லாம் இங்கு விற்க நினைக்கிறாயா? என்று கிண்டல் செய்கிறார். அதற்கு கண்ணம்மா எனக்கு அந்த அவசியம் தேவையில்லை ஏனென்றால் ஏற்கனவே என்னுடைய மாவிற்கு அதிக டிமாண்ட் இருக்கு, அதை வேணும்னு கேக்குறவங்களுக்கே என்னால தர முடியல அதனால நான் இங்க வச்சு விக்கனும்னு எந்த அவசியமும் இல்லை என அழகான பதிலடி தருகிறார்.

தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க தமிழக அரசு முடிவு..! சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள்..

Image
சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டார்,  1, திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக  மாற்ற ரூபாயை 7.5 கோடி ஒதுக்கீடு செய்து வரும்.  2, கிராமந்தோறும் மரகத பூஞ்சோலைகள் 100  ஹெக்டேர் பரப்பளவில் ரூபாய் 25கோடி செலவில் உருவாக்கப்படும்.  3, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும். 4, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .  5, தமிழ்நாடு அரசு வனத் துறையின் முன்னோடி முயற்சியாக, கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார... விரிவாக படிக்க >>

மக்களே உஷார்..! இன்று 10 மாவட்டங்களில் மழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை!

Image
மக்களே உஷார்..! இன்று 10 மாவட்டங்களில் மழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை! தென் தமிழகம் உட்பட10 மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” இலங்கை மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக, 25.04.2022: தென்தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்‌ மற்றும்‌ திருச்சி ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 26.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 27.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்

லக்னௌ சிறப்பான பந்துவீச்சு: மும்பைக்கு 8-வது தோல்வி

Image
விரிவாக படிக்க >>

கடற்கரையில் பேண்ட் இல்லாமல் கால்லை விரித்து போஸ் கொடுத்த அமலா பால்.,சிறை பட்டு போன ரசிகர்கள்!!

Image
மலையாள சினிமா மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு கோலிவுட்டில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்களில் நடித்த ஃபேமஸ் ஆனார். தலைவா, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடிக்கும்போது இயக்குனர் விஜய்யுடன் ஏற்பட்ட காதலால் அவரைத் திருமணம் செய்துகொண்டு சில... விரிவாக படிக்க >>

இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள் உங்களுக்காக...

Image
இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள் உங்களுக்காக...

2 மணி நேரம் 18 மாவட்டம் கனமழை ஆபத்து மக்கள் வெளியே வரவேண்டாம் | Today rain news | tn news tamil

Image
2 மணி நேரம் 18 மாவட்டம் கனமழை ஆபத்து மக்கள் வெளியே வரவேண்டாம் | Today rain news | tn news tamil

திமுகவை பாடாய் படுத்திய கம்யூனிஸ்ட்; பதவியேற்ற சில நிமிடங்களில் நெருக்கடி!

Image
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல குழு தலைவராக திமுகவை சேர்ந்த உறுப்பினர் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவருக்கான அலுவலகத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மண்டல தலைவராக பிரான்சிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் பொறுப்பேற்ற கையோடு பாளையங்கோட்டை மண்டல கூட்டம் தலைவர் பிரான்சிஸ், உதவி ஆணையர் ஜகாங்கிர் பாஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து மண்டல தலைவரிடம் முறையிட்டனர். விரிவாக படிக்க >>

நெல்லை அருகே கோயில் விழாவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Image
விரிவாக படிக்க >>