சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!


சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!


சினிமா உலகில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் சில காரணங்களால் திருமணம் செய்து கொள்வது வழக்கம் அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் 2004 – ஆம் ஆண்டு ராகுல் என்னும் ஒரு மகன் பிறந்துள்ளார்.

இவர்கள் இருவரும் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகின்றனர் குறிப்பாக நடிகர் சரத்குமார் சினிமா பயணத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோவுக்கு சித்தப்பா, பெரியப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இப்பொழுது கூட பல்வேறு திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் கையில் பொன்னியின் செல்வன், தளபதி 66, the smile man போன்ற தமிழ் படங்களில் நடிக்கிறார் மேலும் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் சினிமாவையும் தாண்டிய அரசியலிலும் தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப்போலவே நடிகை ராதிகாவும் தென்னிந்திய சினிமா உலகில் பல பட வாய்ப்புகளை பற்றி நடத்தி அசத்தி வருகிறார் இவர்கள் இருவரும் தொடர்ந்து இப்படிச் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சினிமாவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருந்தாலும் தனது குடும்பத்தையும் அழகாக பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் பிறந்த மகன் ராகுல் தற்போது நன்றாக வளர்ந்து ஆள் பார்ப்பதற்கு ஹீரோ போலவே இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள்.

sarathkumar son rahul
sarathkumar son rahul

Comments

Popular posts from this blog