Alya Manasa: இதை எதிர்பார்க்கவே இல்ல... ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆல்யா மானசா
தான் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆகப்போறது இல்லை என்றும், சந்தியா கதாபாத்திரத்தில் புது நடிகை ரியாவே தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஆல்யா மானசா.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment