சிம்பு கார் மோதிய முதியவர் பலி.. ஓட்டுநர் கைது. நடந்தது என்ன? முழு விவரம்!
சென்ற மார்ச் 18-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் நடிகர் சிம்புக்குச் சொந்தமான இனோவா கார் ஒன்று முதியவர் மீது மோதி விபத்துக்களானது.
விபத்தின் போது காரை ஓட்டுநர் ஓட்டி வந்ததாகவும், அதில் டி.ராஜேந்தர் மற்றும் உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவரது மகளின் மகனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால், குடும்பத்தினர் யாரும் இல்லாமல் ஆதரவு இல்லாமல் இருந்து வந்த அந்த முதியவர், அவர் நலமாக இருந்த போது அந்த பகுதியிலிருந்து மக்களுக்கு வீட்டு வேளை செய்து தருவது அதன் மூலம் வரும் பணத்தில் சாப்பிடுவது, மது அருந்துவது என வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, அவர் கால் காயம் ஏற்பட்டு நடக்க முடியாது என்பதால், தவழ்ந்து வந்து சாலையைக் கடந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment