பாலியல் வன்கொடுமை: காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி... ராமநாதபுரத்தில் அதிர்ச்சி



ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சுற்றிப்பார்க்க சென்ற அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமநாதபுயம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இவர்களை கைதுசெய்ய போலீஸார் விரட்டிச்செல்கையில் வேப்பம்குளம் அருகே போலீஸாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...