பாக்., பார்லிமென்ட் ஒத்திவைப்பு இம்ரானுக்கு மூன்று நாள் நிம்மதி



இஸ்லாமாபாத்-பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், பார்லிமென்ட், 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


பெரும்பான்மைநம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி.,க்கு, ௨௦௧௮ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப், தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, பண வீக்க உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...