அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் மீது புகார் அளிக்கலாம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் மீது புகார் அளிக்கலாம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து புகாரளிக்க காவல்துறை அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன்படி 100,103 (போக்குவரத்து) எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 90031 30103 என்ற போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண் மற்றும் போலீசாரின் சமூக வலைதளப்பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog