விதிமுறைகளை மீறியதாக இர்பான் வியூஸ் சேனல் முடக்கம்



கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் தளம், மக்கள் நேரடியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. யூட்யூப் தளம் உலக நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு யூட்யூப்பின் பார்வையாளர்களும் யூட்யூபர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகள் ஊரடங்கில் யூட்யூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க சிலரே தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் யூட்யூப் பிரபலங்களாக இருந்துவருகின்றனர். அந்தவகையில் உணவு குறித்தும் பல்வேறு புதிய விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வரவேற்பைப் பெற்றவர் இர்பான். அவர்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog