தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 2வது யூனிட்டில் கொதிகலன் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடிஅனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறனுடைய 5 பிரிவுகள் செயல்படுகிறது. இதன் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவு இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவுகள் மின் உற்பத்தியை தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக மின் உற்பத்தியை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பிரிவுகளில் கொதிகலன்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் பழுது சரி செய்யபட்டு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் உச்சமடைந்துள்ளதால் மின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment