மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கு எடை குறைக்க உதவும் 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்!



பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொண்டாலும் அவ்வப்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் எடை அதிகரிக்கும். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முதல் மாதவிடாய் நிற்க துவங்கிய காலம் என்று கூறப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்திலும் இத்தகைய பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எடை அதிகரிக்க துவங்கும்.

அது மட்டுமின்றி பொதுவாக 40களின் நடுப்பகுதியில் தான் பெரி-மெனோபாஸ் ஆரம்பிக்கும். எனவே வயதாவதால் உடலின் வளர்சிதை மாற்றமும் குறையத் துவங்கும். இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து ஐம்பதை நெருங்கும் பெண்களில் எடையை கணிசமாக அதிகரிக்கும். பெரிமெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்களுக்கு 5:2 இன்டர்மிட்டன்ட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Gingerbread cake eggless vegan