சென்னை அருகே கானா பாடகர் சாலை விபத்தில் பலி!
சென்னை அருகே கானா பாடகர் சாலை விபத்தில் பலி!
சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த கானா பாடகர் சுடரொளி(21) சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை ஆலந்தூரில் கார் மீது பாடகர் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
Comments
Post a Comment