‘ராகுல் என்ன தப்பு பண்ணாரு?’…சொல்லாமலேயே அபராதம் விதித்த நிர்வாகம்: அதிர்ச்சி சம்பவம்!



ஐபிஎலில் நேற்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஆர்பிசி அணி 20 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய லக்னோ அணியும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இறுதியில் 12 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது.

அப்போது ஹேசில்வுட் வீசிய முதல் பந்தில் நடுவர் முதல் பந்தை ஒயிட் கொடுத்தார். இதனால், அதிருப்தியடைந்த பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் நடுவரிடம் வாக்கு வாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அப்போதும் நடுவரை விமர்சித்துக்கொண்டேதான் நடந்து சென்றார். இதனால், ஸ்டாய்னிஸுக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டன கடிதம் ஒன்றை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...