தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க தமிழக அரசு முடிவு..! சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள்..
சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டார்,
1, திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக மாற்ற ரூபாயை 7.5 கோடி ஒதுக்கீடு செய்து வரும்.
2, கிராமந்தோறும் மரகத பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில்
ரூபாய் 25கோடி செலவில் உருவாக்கப்படும்.
3, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
4, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு
ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .
5, தமிழ்நாடு அரசு வனத் துறையின் முன்னோடி முயற்சியாக, கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment