மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஜெயில் தண்டனை இல்லை; மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப நீதிபதி அதிரடி உத்தரவு
ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஸ்லேட்டர், மனநலம் காரணமாக அவர் மீதான குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, புதன் கிழமை சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் என்று ஆஸ்திரேலிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
52 வயதாகும் மைக்கேல் ஸ்லேட்டர்,அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை குற்றச்சாட்டைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது முன்னாள் மனைவியை துன்புறுத்தி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஒரு காலத்தில் பிரபல கிரிக்கெட் வீரரும் தற்போது வர்ணனையாளருமான ஸ்லேட்டர் தனது முன்னாள் மனைவிக்கு தடை உத்தரவை மீறி ஏகப்ப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வேவர்லி உள்ளூர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment