இந்த படம் சக்ஸஸ் ஆனால், இனிமேல் இதுதான் பாணி: தளபதி விஜய் முடிவு


இந்த படம் சக்ஸஸ் ஆனால், இனிமேல் இதுதான் பாணி: தளபதி விஜய் முடிவு


விஜய் தற்போது தளபதி 66 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் சக்சஸ் ஆனால் இனிமேல் இதே பாணியில்தான் அடுத்தடுத்த படங்கள் வரும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காமெடி அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் அதுதான் தளபதி 66 திரைப்படம் தான்.

இந்த படத்தில் சண்டைக் காட்சி இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு முழுநீள நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் படத்தை காணலாம் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர் .

ஒரு திரைப்படத்தை பெற்று படமாக்குவதில் முழுக்க முழுக்க குடும்ப ஆடியன்ஸுக்கு பங்கு அதிகம் இருப்பதால் குடும்ப ஆடியன்ஸ்களை கவரும் வகையில் தான் இனிமேல் படம் நடிக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தளபதி 66 திரைப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து வரும் படங்களை இனிமேல் குடும்ப ஆடியன்ஸ் விரும்பும் வகையில் குடும்ப சென்டிமென்ட் மட்டும் காமெடி கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Spread the love

Comments

Popular posts from this blog