RCB vs RR: ‘டாஸ் வென்றது ஆர்சிபி’...ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள்: XI அணி இதுதான்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்றஆர்சிபிஅணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆர்சிபி அணியில் ஓபனர் அனுஜ் ராவத்திற்கு பதிலாக ராஜத் படிதர் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக டேரில் மிட்செல், ஒபிட் மிக்கேவுக்கு பதிலாக குல்தீப் சன் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
ஆர்சிபி: ஃபாஃப் டூ பிளஸி, விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ராஜத் படிதர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், சாபஷ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஸ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
ராஜஸ்தான் அணி: ஜாஸ் பட்லர், தேவ்தத்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment