பரந்த மனசு அப்படியே தெரியுது!…பக்காவா காட்டி மனச கெடுத்து மடோனா செபாஸ்டின்…
பரந்த மனசு அப்படியே தெரியுது!…பக்காவா காட்டி மனச கெடுத்து மடோனா செபாஸ்டின்…
விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மடோனா செபாஸ்டின். அதன்பின், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.
தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது..
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment