பல்ஸ் எகிறுது….! சைட சைசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா…


பல்ஸ் எகிறுது….! சைட சைசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா…


ஒரு சில படங்களில் நடித்தாலும் ’வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் துறை’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அந்த படத்தில் புஷ்பா புருஷன் என்ற அந்த ஒரு வசனம் இவரை எங்கேயோ கொண்டு போய்விட்டது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் சீரியலிலும் நடித்துள்ளார்.

reshma1_cine

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் மீண்டும் சீரியலில் நடிக்க தயாரானார்.

reshma2_cine

விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

reshma3_cine

இந்த நிலையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது சேலையில் சைடு போஸை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog