மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு 600681878


மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு


மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.

 

Comments

Popular posts from this blog