ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் குறைந்தது!!970940433


ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் குறைந்தது!!


தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 4,810 ரூபாய்க்கும்; சவரன், 38 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் குறைந்து, 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் சரிவடைந்து, 38 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 67.50 ரூபாய்க்கு விற்பனையானது

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...