பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு!!1659163425


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு!!


காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலரா பரவலை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு வந்துள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog