அந்த ஒரு விஷயத்தில் சிம்பு போல என்னால் முடியாது... தனுஷ் எதைப் பற்றி சொல்கிறார் தெரியுமா?2125152788


அந்த ஒரு விஷயத்தில் சிம்பு போல என்னால் முடியாது... தனுஷ் எதைப் பற்றி சொல்கிறார் தெரியுமா?


Dhanush About Simbu's Dance: துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அதற்கு நடன இயக்குநராக வந்த அஷோக் மாஸ்டர் சிம்பு ஆடியதைப் பற்றி பெருமையாக பேசியதாகவும், அதே போல தன்னையும் ஆடச் சொன்னதாகவும், பின்னர் அந்தப் பாடலைப் பார்த்த பின்பு என்னால் எப்படி அப்படியெல்லாம் ஆட முடியும்?

Comments

Popular posts from this blog