'மீண்டும்' சி.எஸ்.கே.வில் டு பிளசிஸ்! தென்னாப்பிரிக்காவில் 2023 ஜனவரியில் தொடங்கவுள்ள புதிய டி20 லீக் தொடரில்,...1163276061
'மீண்டும்' சி.எஸ்.கே.வில் டு பிளசிஸ்!
தென்னாப்பிரிக்காவில் 2023 ஜனவரியில் தொடங்கவுள்ள புதிய டி20 லீக் தொடரில், சி.எஸ்.கே. அணி நிர்வாகம் வாங்கியுள்ள ஜோகன்னஸ்பெர்க் அணிக்கு, சி.எஸ்.கே. அணி முன்னாள் வீரர் டு பிளசிஸை ஒப்பந்தம் செய்துள்ளனர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
Comments
Post a Comment