3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்172832054
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- வானிலை ஆய்வு மையம்.
Comments
Post a Comment