நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா632101470
நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா
தைவான் சீனாவின் ஒரு பகுதி தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
Comments
Post a Comment