சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு!!2088074115


சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு!!


 

பெங்களூரு: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான மடாதிபதி ஷிவமூர்த்தியின் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 சிறுமிகள் அளித்த பாலியல் புகாரில் சித்ரதுர்காவை சேர்ந்த மடாதிபதி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog