புதிய கிளப்பில் இணையும் CR7 நட்சத்திர கால்பந்து வீரரும், போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ...
புதிய கிளப்பில் இணையும் CR7
நட்சத்திர கால்பந்து வீரரும், போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் (Al Nassr) எனும் கிளப்பிற்காக 2025ம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம்; |ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை சவுதி அரேபியா செல்கிறார் ரொனால்டோ
Comments
Post a Comment