Popular posts from this blog
வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே
வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வித்யாசமான கதைகளின் மூலம் வெற்றி கண்டவர். மேலும் இவ்வாறு தனுஷுக்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சூரி வைத்த விடுதலை படத்தை இயக்கி வருகிறார். தற்போது வெற்றிமாறனின் கதையில் பேய் பட நடிகர் நடிக்க உள்ளார். ராகவா லாரன்ஸ் முனி படத்தை தொடர்ந்து பேய் படங்களிலேயே நடித்து வந்தார். மேலும் பேய் படங்களையும் நகைச்சுவையுடன் கொடுக்க முடியும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் இவர்தான். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்த அதிலும் வெற்றி கண்டார். இவ்வாறு பேய் படங்களிலேயே நடித்து வந்த லாரன்ஸ் இயக்குனர் எஸ் கதிரேசன் தயாரித்து, இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பூர்ணிமா பாக்ய...
Comments
Post a Comment